Tuesday, December 17, 2013

DISCLAIMER

இந்த ப்ளாக் இல் இடம் பெறுவது என்னுடைய சொந்த கருத்துகள் .நான் எந்த வகையிலும் யாருடைய மனதையும் புண் படுத்தும் நோக்கத்தோடு  இதை எழுதவில்லை .இது ஒரு சமுதாய விழிப்புணர்வு மற்றும் அய்யாவின் அறம் போற்றும் முயற்சி மட்டும் தான் .எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும் .எந்த விதத்திலும் நானும் என் குடும்பத்தாரும் இதில் இடம்பெறும் கருத்துகளுக்கு பொறுப்பாக மாட்டோம் .

WHY THIS BLOG

இந்த ப்ளாக் தொடங்க காரணம் என்னவென்றால் அய்யா வழி எனும் அற்புத மார்கத்தை இந்த உலகுக்கு வெளி கொணர வேண்டும் என்ற தூண்டுக்கோலின்  பேரில் தான் .இந்த ப்ளாக் அய்யாவின் உண்மையான கருத்துகளை உலகுக்கு உணர்த்தவும் அதில் ஊடுருவிய  களைகளை அறுதெறிய வேண்டும் என்பதற்காகதான் .